சுங்க அதிகாரிகளுக்கு இராணுவ பயிற்சி » Sri Lanka Muslim

சுங்க அதிகாரிகளுக்கு இராணுவ பயிற்சி

Contributors

qout13

இலங்கை சுங்க அதிகாரிகளுக்கு ஒருவார கால இராணுவ பயிற்சி வழங்க சுங்க திணைக்களம் தீர்மானித்துள்ளது.

சுங்க திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் லெஸ்லி காமினி இதனைத் தெரிவத்துள்ளார்.

சுங்க அதிகாரிகளின் ஈடுபடுகின்ற விசாரணைகளின் போது, நீதியை நிலைநாட்டுவதற்கு ஏதுவாக இந்த பயிற்சிகளை வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.(sfm)

Web Design by Srilanka Muslims Web Team