சுதந்திர தினத்துக்கான ஒத்திகை நாளை கொழும்பில் ஆரம்பம்! - Sri Lanka Muslim

சுதந்திர தினத்துக்கான ஒத்திகை நாளை கொழும்பில் ஆரம்பம்!

Contributors

சுதந்திர தின நிகழ்வுகளுக்கான ஒத்திகை நாளை(01) ஆரம்பமாகவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, நாளையிலிருந்து பெப்ரவரி 4 ஆம் திகதி வரை கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், காலி முகத்திடலை அண்மித்த மேலும், பல வீதிகளின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team