செய்யிதுஷ் ஷுஹதா மஸ்ஜித், ரமழானிற்கு முன் திறப்பதற்குத் தயார் நிலையில் - Sri Lanka Muslim

செய்யிதுஷ் ஷுஹதா மஸ்ஜித், ரமழானிற்கு முன் திறப்பதற்குத் தயார் நிலையில்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

-மதீனா முனவ்வராவில் இருந்து அஷ்.ஷெய்க்.எம்.ஏ.எம்.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி)..


புனித மதீனா முனவ்வராவில், உஹத் மலையடிவாரத்தில், உஹத் யுத்தம் நடைபெற்ற இடமும், அதில் ஷஹீதானவர்களின் மக்பராவும் உள்ளது.
அவ்விடத்தில் “செய்யிதுஷ் ஷுஹதா மஸ்ஜித்” அமைக்கப்பட்டு வருகிறது.

தற்போது அதன் அநேகமான கட்டிட வேலைகள் பூர்த்தியடைந்து, மிக விரைவில் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.
* 8,000 மீட்டர் சதுர பரப்பளவில் மஸ்ஜிதின் பிரதான கட்டிடம் அமையப்பெற்றுள்ளது.

* சுமார் 42 மில்லியன் (420 இலட்சம்) றியாழ்கள் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

* நவீன ஒலி, லைட் அமைப்புகள், இமாம், முஅத்தின்களுக்கான வசதிகள், தண்ணீர் ஏற்பாடுகள் என இன்னோரன்ன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

m m.jpg2 m.jpg2.jpg3 m.jpg2.jpg3.jpg5 m.jpg2.jpg3.jpg6 m999

Web Design by Srilanka Muslims Web Team