செல்பியில் சிக்கினார் சச்சின் (Photo) - Sri Lanka Muslim
Contributors
author image

World News Editorial Team

உலக கிண்ணப் போட்டிகளில் 13வது லீக் போட்டியில் இந்தியாவும்- தென் ஆப்ரிக்காவும் மோதின.

 

இந்த போட்டியை காண சச்சின் டெண்டுல்கர் நேரில் மைதானத்திற்கு வருகை தந்திருந்தார்.

 

மெல்போர்ன் ஸ்டேடியத்தில் சச்சின் வந்த போது ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு மைதானத்தையே ஸ்தம்பிக்க செய்தது. ஒவ்வொரு முறை அரங்கத்தில் உள்ள பிரமாண்ட திரையில் சச்சினின் முகம் தெரியும் போதும் ரசிகர்களிடையே விசில் பறந்தது.

 

இதே நேரம் மைதானத்திற்கு வருகை தந்த சச்சின் தனது கைத்தொலைபேசி மூலம் செல்பி எடுத்துக்கொண்டார். இதனை அவதானித்த ஊடகவியலாளர்கள் சச்சினை படம்பிடித்துள்ளார்கள்.

 

இப்புகைப்படங்கள் தற்போது இணையங்களை கலக்கி வருகின்றன

sachin-tendulkar-Selfie

 

 
 
 

 

Web Design by Srilanka Muslims Web Team