ஜனாதிபதி, கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியில் நடைப்பயணம் - Sri Lanka Muslim

ஜனாதிபதி, கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில் நடைப்பயணம்

Contributors

எதிர்வரும் 27ம் திகதி திறந்து வைக்கப்படவுள்ள கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக பாதையில் நேற்று நடைப் பயணம் ஒன்று நடைபெற்றது. துறைமுகம், பெருந் தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரச் சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நடைப் பயணத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொண்டார். அமைச்சர் நிர்மல கொத்தலாவல, நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ச மற்றும் கமலா ரணதுங்க ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

25mahinda-high-01

Web Design by Srilanka Muslims Web Team