ஜெனரல் ஷவேந்திர சில்வா ஓய்வு; புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே! - Sri Lanka Muslim

ஜெனரல் ஷவேந்திர சில்வா ஓய்வு; புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே!

Contributors

தற்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, எதிர்வரும் 31ஆம் திகதி, இராணுவ தளபதி பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார் என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி தொடக்கம், பாதுகாப்பு படைகளின் புதிய பிரதானியாக அவர் கடமைகளைப் பொறுப்பேற்க உள்ளார்.

அதேநேரம், கஜபா படைப்பிரிவின் மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, எதிர்வரும் ஜூன்  முதலாம் திகதி, புதிய இராணுவத் தளபதியாக பதவியேற்பார் என இராணுவம் தெரிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team