ஜொலிக்கும் BMICH! » Sri Lanka Muslim

ஜொலிக்கும் BMICH!

Contributors

நவம்பரில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டினை முன்னிட்டு சுமார் 2 பில்லியன் ரூபா செலவில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் புதுப்பொலிவுடன் மீள் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. சீனாவின் நன்கொடையாக கிடைக்கப்பெற்ற பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் விலைமதிப்பிட முடியாத பரிசு என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

b2

 

b3

 

b4

 

b5

Web Design by The Design Lanka