"டயனா கமகே வெளிநாட்டவர்" – கம்மன்பில! - Sri Lanka Muslim
Contributors

சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இரட்டைக் குடியுரிமை பெற்றவர் அல்ல என்றும் அவர் வெளிநாட்டவர் என்றும் பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் இருப்பதை காட்டிலும் வெளிநாட்டவர் இருப்பது மிகவும் ஆபத்தானது என அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team