டாக்டர் ஜலீலா முஸம்மில் எழுதிய "சிறகு முளைத்த மீன்" கவிதை நூல் வெளியீடு! - Sri Lanka Muslim

டாக்டர் ஜலீலா முஸம்மில் எழுதிய “சிறகு முளைத்த மீன்” கவிதை நூல் வெளியீடு!

Contributors

ஏறாவூரைச் சேர்ந்த வைத்திய அதிகாரி ஜலீலா முஸம்மில் எழுதிய “சிறகு முளைத்த மீன்” எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா, ஏறாவூர் வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள கலாசார மத்திய நிலையத்தில் இன்று மாலை (01) இடம்பெற்றது.

ஆசிரியை என்.எம்.ஆரிபாவின் தலைமையில் இடம்பெறும் இவ்விழாவில், ஏறாவூர் பிரதேச செயலாளர் நிகாரா மவ்ஜூத் (SLAS), ஏறாவூர் நகர சபை முதல்வர் எம்.எஸ்.நழீம் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

Web Design by Srilanka Muslims Web Team