தங்கம் கடத்திவர முயன்ற இலங்கை பணிப்பெண் குவைத்தில் கைது

Read Time:49 Second

தொழில் வழங்குனர் வீட்டில் இருந்து தங்கம் கடத்திச் செல்ல முயன்ற இலங்கை பணிப்பெண் ஒருவர் குவைத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அஹமடி பொலிஸார், குவைத் சர்வதேச விமான நிலைய பாதுகாப்பு பிரிவினரின் உதவியுடன் குறித்த இலங்கைப் பெண்ணை கைது செய்துள்ளனர்.

விமானம் இலங்கைக்கு புறப்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன் இலங்கை பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இலங்கை பணிப்பெண்ணிடம் இருந்து களவாடப்பட்ட தங்க நகைகளை அஹமடி பொலிஸார் மீட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பொதுநலவாய மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்பது சந்தேகம்? -ஹிந்துஸ்தான் டைம்ஸ்
Next post சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 47,800 சிகரெட்டுக்கள் கைப்பற்றல்