தங்க நகைகளை கடத்திய 56 இலங்கையர்கள் கைது - Sri Lanka Muslim

தங்க நகைகளை கடத்திய 56 இலங்கையர்கள் கைது

Contributors

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தங்க நகைகளை சட்டவிரோதமான முறையில் கொண்டு சென்ற 56 பேர் நேற்றைய தினம் கொச்சின் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து மொத்தமாக 11 கிலோ கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் கணிசமானவர்கள் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team