தலைவர் பதவிக்குப் பதிலாக தலைமைத்துவ சபை! புதிய ஒப்புதலுடன் ஜதேக கூடுகிறது... - Sri Lanka Muslim

தலைவர் பதவிக்குப் பதிலாக தலைமைத்துவ சபை! புதிய ஒப்புதலுடன் ஜதேக கூடுகிறது…

Contributors

ஜக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று(4) கூடுகிறது.இதில் தலைமைத்துவம் தொடர்பான பல முடிவுகள் எட்டப்படவுள்ளன.

ரணில்-கரு-சஜித் ஒப்புதல் ஒப்பம் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தலைவர் என்ற பதவிக்குப் பதிலாக தலைமைத்துவ சபை இன்று அறிமுகமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலமாக ஏற்பட்டுவரும் தலைமைத்துவச் சிக்கலுக்கான தீர்வாக 5 பிக்குகள் கொண்ட குழுவின் சிபாரிசின் அடிப்படையிலேயே இக்கூட்டம் நடைபெறவுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team