துபாய், ஷார்ஜா நகரங்களுக்கான ஹஜ்ஜு பெருநாள் தொழுகை நேரங்கள் அறிவிப்பு! - Sri Lanka Muslim

துபாய், ஷார்ஜா நகரங்களுக்கான ஹஜ்ஜு பெருநாள் தொழுகை நேரங்கள் அறிவிப்பு!

Contributors
author image

Editorial Team

வரும் 12 ஆம் தேதி வளைகுடாவில் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாடப்படுகிறது. இதில் அமீரகத்தின் பல்வேறு மாகானங்களுக்கான தொழுகை நேரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Abu Dhabi – 6.19am
Dubai – 6.25am
Sharjah – 6.23am
Ajman – 6.23am
Ras Al Khaimah – 6.21am
Fujairah – 6.20am
Umm Al Quwain – 6.23am

Web Design by Srilanka Muslims Web Team