துருக்கியில் அமைச்சரவையில் மாற்றம் - Sri Lanka Muslim
Contributors

துருக்கி பிரதமர் ரிசெப் தையிப் அர்துகான், அந்த நாட்டின் அமைச்சரவையை மாற்றி அமைக்கவுள்ளார். மூன்று அமைச்சர்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மோசடிகள் மீதான விசாரணைகளின் நிமித்தம் குறித்த அமைச்சர்கள் மூன்று பேரும் நேற்று தங்களின் பதவிகளில் இருந்து இடைவிலகி இருந்தனர்.
இந்த நிலையில், அந்த நாட்டின் அமைச்சரவை கலைக்கப்பட்டு, 10 புதிய அமைச்சர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.(v)

 

 

Web Design by Srilanka Muslims Web Team