தென்கிழக்கு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் நாளை (09-12-2013) ஆரம்பம் - Sri Lanka Muslim

தென்கிழக்கு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் நாளை (09-12-2013) ஆரம்பம்

Contributors

 

-எம்.வை.அமீர்-

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 2ம் கல்வியாண்டிற்கான            (2nd semester) கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 09.12.2013ல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எச்.அப்துல் சத்தார் தெரிவித்தார். இதில் கலை கலாச்சார பீடம்இ வர்த்தக முகாமைத்துவ பீடம்இ அரபு மொழி இஸ்லாமிய கற்கை பீடம் மற்றும் பொறியியல் பீடம் என்பன உள்ளடங்கும். தங்குமிட வசதி பெற்றுள்ள மாணவர்கள் எதிர்வரும் 08.12.2013 மாலை 5.00மணிக்கு முன்னர் தங்களது இடங்களுக்கு சமுகம்தர வேண்டும் என்று மாணவர்களை பல்கலைக்கழக நிருவாகள் பணித்துள்ளது.

பிரயோக விஞ்ஞான பீட 2ம் கல்வியாண்டிற்கான   (2nd semester) கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிப்பது தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும்.

Web Design by Srilanka Muslims Web Team