“தேடலின் தேன் துளிகள்” நூல் வெளியீடு! - Sri Lanka Muslim

“தேடலின் தேன் துளிகள்” நூல் வெளியீடு!

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

கடந்த சனிக்கிழமை (09.09.2017) நளீமிய்யாவின் 2005 வது வகுப்பு ஏற்பாடு செய்திருந்த ஒன்றுகூடலில் ஓர் அங்கமாக சகோதரர் நௌபாஸ் ஜலால்தீனின் “தேடலின் தேன் துளிகள்” நூல் வெளியீட்டு நிகழ்வும் இடம்பெற்றது. பேருவளை, கோல்டன் கேட் சர்வதேச பாடசாலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். ஹபீல் (நளீமி) தலைமையுரை உரை நிகழ்த்துவதனையும் அஷ்ஷெய்க் ஏ.ஆர். மூஸா கலீம் (நளீமி) நூல் அறிமுகம் நிகழ்த்துவதனையும் நூலின் முதற் பிரதியை நூலாசிரியர் பேருவளை முன்னாள் பிரதேச சபை உதவித் தவிசாளர் எம்.எப்.எம். ஹஸனுக்கு வழங்குவதையும் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.

jami jami.jpeg2 jami.jpeg2.jpeg3 jami.jpeg2.jpeg3.jpeg5 jami.jpeg2.jpeg4

Web Design by Srilanka Muslims Web Team