சவூதி அரேபியாவுக்கான புதிய இலங்கை தூதுவராக மொஹமட் ஹுசைன் மொஹமட் நியமனம் - Sri Lanka Muslim

சவூதி அரேபியாவுக்கான புதிய இலங்கை தூதுவராக மொஹமட் ஹுசைன் மொஹமட் நியமனம்

Contributors

கொழும்புக்கான முன்னாள் முதல்வர் மொஹமட் ஹுசைன் மொஹமட், ரியாத்துக்கான புதிய தூதுவராக பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

 
ஏற்கனவே, இலங்கை தூதுவராக செயற்படும் வடிவேல் கிருஸ்ணமூர்த்தி கென்யாவுக்கான தூதுவராக நியமிக்கப்படவுள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

 
1983 ஆம் ஆண்டு இலங்கை தூதுவராலயம் டிக்மன் டி அல்விசினால் ஜெட்டா நகரில் ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team