நவீன தொழில்நுட்பத்துடன் HTC அறிமுகப்படுத்தும் M8 Mini ஸ்மார்ட் கைப்பேசி » Sri Lanka Muslim

நவீன தொழில்நுட்பத்துடன் HTC அறிமுகப்படுத்தும் M8 Mini ஸ்மார்ட் கைப்பேசி

Contributors

கைப்பேசி உற்பத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டுள்ள HTC நிறுவனம் M8 Mini எனும் புதிய கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.

 

 

4.5 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது Quad-Core Snapdragon 400 Processor, பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

 

மேலும் 16GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்டுள்ளதுடன் 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா ஆகியனவும் தரப்பட்டுள்ளது.

 

இக்கைப்பேசியானது கூகுளின் Android 4.4.2 KitKat இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team