நாட்டுக்குத் தேவையான உணவை வழங்குவது விவசாயிகளின் பொறுப்பாகும் - சமல்..! - Sri Lanka Muslim

நாட்டுக்குத் தேவையான உணவை வழங்குவது விவசாயிகளின் பொறுப்பாகும் – சமல்..!

Contributors

நாட்டுக்குத் தேவையான உணவை வழங்குவது விவசாயிகளின் பொறுப்பாகும் என்று சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

விவசாய சமூகத்துக்கும் தொழில்துறைக்கும் அரசாங்கம் அதிக பணம் செலவழித்துள்ளதால் நாட்டுக்கு உணவு வழங்குவது விவசாயிகளின் பொறுப்பாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மகாவலி கேந்திர நிலையத்தில் இடம்பெற்ற விழாவில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். விவசாயிகளின் நம்பிக்கையை வெல்லும் வகையில், விளைச்சல் குறைந்தால் அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்பதை அவர்களுக்கு அறிவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team