நானாட்டான் பிரதேச செயலாளர்-வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியூதீன் சந்திப்பு - Sri Lanka Muslim

நானாட்டான் பிரதேச செயலாளர்-வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியூதீன் சந்திப்பு

Contributors

வடமாகாண சபையின் உறுப்பினரம் எதிர்கட்சி பிரதம கொறடாவுமான றிப்கான் பதியூதீன் நானாட்டான் பிரதேச செயலாளரை சந்தித்து கலந்துரையாடியிருக்கின்றார்.

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட மக்களின் அத்தியாவசிய தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் அவர் கலந்துரையாடியிருக்கின்றார்.
குறிப்பாக மக்களின் வாழ்வாதாரம் பற்றி கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது.
இச்சந்திப்பின் போது மன்னார் நகரசபையின் உறுப்பினர் என்.நகுசீனும் நானாட்டான்பிரதேச சபையின் உறுப்பினரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.

இதன் போது நானாட்டான் பிரதேச செயலாளரினால் முன்வைக்கப்பட்ட சமூக நலன் சார்ந்த விடயங்களுக்கு தாம் பூரண ஒத்துழைப்பு வழங்கவதாகவும் றிப்கான் பதியூதீன் உறுதியளித்திருக்கின்றார்.

Web Design by Srilanka Muslims Web Team