நான்கு ஆண்டுகளில் 170 மில்லியன் ஐ-பாட்கள் விற்பனை! - ஆப்பிள் நிறுவனம் தகவல். - Sri Lanka Muslim

நான்கு ஆண்டுகளில் 170 மில்லியன் ஐ-பாட்கள் விற்பனை! – ஆப்பிள் நிறுவனம் தகவல்.

Contributors

ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த ஐ-பாட் 2010ம் ஆண்டு முதல் இன்று வரை 170 மில்லியன் ஐபாட்களை விற்றுள்ளதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார். சான்பிரான்சிஸ்கோவில் நேற்று ஆப்பிள் நிறுவனம் சார்பில் மெகா ஐ.பாட் வெளியிடப்பட்டது.

இவ்விழாவில் பேசிய ஆப்பிள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் தற்போது 4 லட்சத்து 75 ஆயிரம் டேபிளட் பயன்பாட்டில் இருப்பதாகவும் 170 மில்லியன் ஐ-பாட் விற்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team