21 பிரதியமைச்சர்கள் பதவியேற்பு! மு.கா வில் ஹரீஸ், தவ்பீக், பைஸால் ஆகியோருக்கு வாய்ப்பு? - Sri Lanka Muslim

21 பிரதியமைச்சர்கள் பதவியேற்பு! மு.கா வில் ஹரீஸ், தவ்பீக், பைஸால் ஆகியோருக்கு வாய்ப்பு?

Contributors

b
bb
bbb
 அலரி மாளிகையில்  21 பிரதியமைச்சுப் பதவிகள் வழங்க இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்பிகள் 03 பேருக்கு வழங்க வாய்ப்புள்ளதாக? தகவல்கள் கசிந்துள்ளன.
அந்த வகையில் மு.கா பாராளுமன்ற உறுப்பினர்களான  எச்.எம்.எம். ஹரீஸ், தவ்பீக், பைஸால் காஸிம் போன்றோருக்கு கிடைக்கலாம் என அறியப்படுகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தற்போது அமேரிக்க விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் 3 ஆசனங்கள் வழங்காப்படா விட்டால் பெறுவதில்லையென கட்சி தீர்மானித்துள்ளதாகவும் தீர்மானிக்கப்படுகிறது.

 

Web Design by Srilanka Muslims Web Team