நிந்தவூரில் வியாபாரம் நிலையம் ஒன்று இனம் தெரியாதோரால் தீவைப்பு (புகைப்படம்) - Sri Lanka Muslim

நிந்தவூரில் வியாபாரம் நிலையம் ஒன்று இனம் தெரியாதோரால் தீவைப்பு (புகைப்படம்)

Contributors

 –(சுலைமான் றாபி-

நிந்தவூர் 01ம் பிரிவு கடற்கரை வீதியில் அமைந்துள்ள K கலந்தர் என்பவருக்குச் சொந்தமான வியாபார நிலையம் நேற்று இரவு 9.00 மணியளவில் இனந்தெரியாதோரினால் தீக்கிரையாக்கப்பட்டதாகவும்,

அங்கிருந்த சில பொருட்கள் களவாடப்பட்டதாகவும் வியாபார நிலையத்தின் உரிமையாளர் K கலந்தர் தெரிவித்தார்.

இது சம்பந்தமான  மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

ninthavoor2

ninthavoor3

ninthavoor4

 

 

 

 

Web Design by Srilanka Muslims Web Team