நீங்களும் விண்ணப்பியுங்கள் - துபாய் Duty free இல் 1000 பணி வெற்றிடங்களுக்கு மேல் Vacancy - Sri Lanka Muslim

நீங்களும் விண்ணப்பியுங்கள் – துபாய் Duty free இல் 1000 பணி வெற்றிடங்களுக்கு மேல் Vacancy

Contributors

துபாய்  Duty free இல் 1000 பணி வெற்றிடங்களுக்கு  தேர்வு நடைபெற்று வருகிறது.(எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உண்டு)

கடந்த மாதம் துபாய் Jebel Ali யில் திறக்கப்பட்ட உலகின் மிகப்பெரும் விமான நிலையமான ‘அல் மக்தும் சர்வதேச விமான நிலையத்தின்’ டியூட்டி ஃப்ரீயில் பணியாற்ற தற்போது தகுதியுள்ள ஆட்களை தேர்வு செய்து வருகிறார்கள்.

தற்போது துபாய் டியூட்டி ப்ரீயில் 51 நாடுகளை சேர்ந்த 6௦௦௦ பேர் பணி புரிகிறார்கள்.

கீழ் கண்ட பணியிடங்கள் நிரப்பப்படுகிறது
(Marketing, HR, Finance, Purchasing, IT, secretarial, etc) 

http://www.dubaidutyfree.com/about/careers 

இந்த லிங்கில் Apply Now Expats என்ற இடத்தில் (இணைய பக்கத்தின் கீழ் பக்கத்தில் ) உங்கள் Resume வை அப்லோட் செய்யுங்கள்.

(தயவு செய்து எமக்கு மெயில் அனுப்ப வேண்டாம்)

சம்பளம் 4500 AEDஇல் (160 800 இலங்கை ரூபா ) இருந்து ஆரம்பிக்கும்.

உலகின் மிகப்பெரும் விமான நிலையத்தில் வேலை செய்யப்போவது நீங்களாககூட இருக்கலாம்.

வாய்ப்பு உள்ளவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!

Web Design by Srilanka Muslims Web Team