நீண்டகால கடன் வசதிகளின் கீழ் எண்ணெய் வழங்கும்படி, நைஜீரியாவிடம் கம்மன்பில கோரிக்கை..! - Sri Lanka Muslim

நீண்டகால கடன் வசதிகளின் கீழ் எண்ணெய் வழங்கும்படி, நைஜீரியாவிடம் கம்மன்பில கோரிக்கை..!

Contributors
author image

Editorial Team

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கும் இலங்கையின் நைஜீரிய பொது ஆணையாளர்  அஹமட் சுலேவுக்கும் இடையிலான சந்திப்பொன்று  எரிசக்தி அமைச்சகத்தில் இடம்பெற்றது.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் சுத்திகரிப்பு நிலையத்தை தொடர்வதற்கு நீண்ட கால கடன் வசதிகளின் கீழ் கச்சா எண்ணெயை இலங்கைக்கு பெற்றுக்கொள்வது தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.

Web Design by Srilanka Muslims Web Team