பங்களாதேஷை சென்றடைந்த இலங்கை அணிக்கு பலத்த பாதுகாப்பு! » Sri Lanka Muslim

பங்களாதேஷை சென்றடைந்த இலங்கை அணிக்கு பலத்த பாதுகாப்பு!

Contributors

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இலங்கை கிரிக்கெட் அணி பங்களாதேஷை சென்றடைந்துள்ளது.
பங்களாதேஷ{க்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இரண்டு இருபதுக்கு – 20 மற்றும் மூன்று ஒருநாள் தொடரிலும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(vk)

Web Design by Srilanka Muslims Web Team