பதவி விலகுகிறார் மிக்கி ஆர்தர்..! - Sri Lanka Muslim
Contributors
author image

Editorial Team

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பிறகு இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தனது பதவி விலகல் தொடர்பில், இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் செயலாளர் மொஹான் டி சில்வா ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் அவர் அறிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Web Design by Srilanka Muslims Web Team