பலஸ்தீனை காப்பது எமது பொறுப்பு : சவுதி மன்னர் சல்மான் - Sri Lanka Muslim

பலஸ்தீனை காப்பது எமது பொறுப்பு : சவுதி மன்னர் சல்மான்

Contributors
author image

Junaid M. Fahath

அரபு மற்றும் முஸ்லிம்களை காப்பது எமது பொறுப்பு அதனை செய்ய உறுதி
பூண்டுள்ளேன் என சவுதி அரேபிய மன்னர் ஸல்மான் பின் அப்துல் அஸீஸ்
தெரிவித்துள்ளார்.

 

அவற்றில் முதன்மையானது ஜருஸலத்தை தலைநகராகக் கொண்ட பலஸ்தீன நாட்டை
உருவாக்குவதாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

அரபு முஸ்லிம்களிடையான உறவைப் பலப்படுத்துவதும் முக்கிய தேவை என
அவர் தெரிவித்துள்ளார்.

 

புதிதாக நாட்டை பொறுப்பேற்றுள்ள மன்னர் ஸல்மானின் ஆரம்ப நடவடிக்கைகள் முஸ்லிம் உலகில் சாதகமான போக்கை கொண்டு வர வாய்ப்பாக அமையும் என
அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team