பாடசாலைகளுக்கும் 19ஆம் திகதி விடுமுறை! - Sri Lanka Muslim

பாடசாலைகளுக்கும் 19ஆம் திகதி விடுமுறை!

Contributors

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் திங்கட்கிழமை (19) மூடப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கை முன்னிட்டு அரச நிறுவனங்களுக்கு விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையிலேயே கல்வியமைச்சும் மேற்கண்டவாறு அறிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team