பால்மாவின் விலையை அதிகரிக்க கோரிக்கை.

Read Time:44 Second
பால்மாவின் விலையை 100 ரூபாவால் அதிகரிக்கும் படி பால் இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் ,
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளன .
இதற்கமைய , தற்போது 325 ரூபாவாக விற்பனை செய்யப்படும் 400 கிராம் பால்மாவின் விலையை 100 ரூபாவாலும் , 810 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ பால்மாவை 250 ரூபாவாலும் அதிகரிக்க அனுமதி வழங்குமாறு இந்த நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன .
Previous post பாடசாலை மாணவன் வகுப்பறையில் ஹெரோயினுடன் பிடிப்பட்டார்.
Next post கத்தார் உலகக்கோப்பை : ‘தொழிலாளர்கள் சுரண்டப்படுகிறார்கள்’