பிபிலை, கனுல்வெல முஸ்லிம் பாடசாலையின் வைர விழா! - Sri Lanka Muslim

பிபிலை, கனுல்வெல முஸ்லிம் பாடசாலையின் வைர விழா!

Contributors

கனுல்வெல முஸ்லிம் பாடசாலை 60 ஆம் ஆண்டு வைர விழா  ஜனவரி 07.01.2023 நடைபெற்றது.

இந்நிகழ்வவை பாடசாலை அதிபர், ஆசிரியர், பழைய மாணவர் சங்கம் (OBA), YMMA, பைத்துல் கைர்  (Baithul-Khai Foundation), IQARA SPORT CLUB, AL-JANNA ஜனாசா சங்கம் மற்றும் ROYAL YOUTH இணைந்து அனைவரின் ஒத்துழைப்புடன் நடந்தேறியது.

இப் பாடசாலையில் கல்விகற்று சாதனை படைத்த சுமார் 500க்கும் மேட்பட்ட சாதனையையாருக்கு கேடயம் வழங்கி வைக்கப்பட்டது.  இதில் புலமை பரீச்சை சித்தி, O/L, A/L சித்தி, பல்கலைக்கழ பட்டதாரிகள்,HND Diploma தாரிகல், ஆலிம்கள், ஆலிமாக்கல்  ஹாபிழ்கள் ஹாபிழாக்கள் மற்றும் அரச சேவையில் தொழில் புரியும் பலரும் கெளரவிக்கபட்டனர்.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக தென் கிழக்கு பல்கலைக்கழ இஸ்லாமிய பீடாதிபதி கலாநிதி சார்ஜூன், ஊவா மாகாண கல்வி பிரதி பணிப்பாளர் சரீனா பேகம், முன்னாள் அதிபர்களான ஜவாட் ஆசிரியர், ஜவ்பர் ஆசிரியர், அக்ரம் நளீமி, மொனராகலை மாவட்ட  ACJU பிரமுகர் சல்சபீல் மௌலவி, பிபில வலய கல்வி பணிப்பாளர் சுசில் விஜேதிலக, ஊர் வாசிகள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

Web Design by Srilanka Muslims Web Team