பிரதமராக ரணில் விக்ரமசிங்க இன்று பதவிப்பிரமாணம்..? - Sri Lanka Muslim

பிரதமராக ரணில் விக்ரமசிங்க இன்று பதவிப்பிரமாணம்..?

Contributors
author image

Editorial Team

இலங்கையின் பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன் அடிப்படையில் அவர் இன்று மாலை ஜனாதிபதி முன்னிலையில் அவர் பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team