பிரதமர் பதவிக்கு பரிந்துரை செய்தவர்களின் பெயர்களை ஜனாதிபதிக்கு அனுப்பவில்லை..! - Sri Lanka Muslim

பிரதமர் பதவிக்கு பரிந்துரை செய்தவர்களின் பெயர்களை ஜனாதிபதிக்கு அனுப்பவில்லை..!

Contributors
author image

Editorial Team

பிரதமர் பதவிக்கு தங்களால் பரிந்துரைக்கப்பட்ட மூவரின் பெயர்களை ஜனாதிபதிக்கு அனுப்பவில்லை என சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

Web Design by Srilanka Muslims Web Team