பிரதமர் மஹிந்தவின் தங்காலை கால்டன் வீடு முற்றுகை..! - Sri Lanka Muslim

பிரதமர் மஹிந்தவின் தங்காலை கால்டன் வீடு முற்றுகை..!

Contributors
author image

Editorial Team

தங்காலை கால்டன் சுற்றுவட்டப் பகுதியில் தற்போது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வீட்டை முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Web Design by Srilanka Muslims Web Team