பிரபல நடிகை தமிதா அபேரத்னவுக்கு விளக்கமறியல்! - Sri Lanka Muslim

பிரபல நடிகை தமிதா அபேரத்னவுக்கு விளக்கமறியல்!

Contributors

பிரபல நடிகை தமிதா அபேரத்னவை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் இடம்பெற்ற போராட்டத்தின் போது ஜனாதிபதி செயலகத்திற்குள் பலவந்தமாக நுழைந்த சம்பவம் தொடர்பில் இவர் நேற்றிரவு (07) கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்து, சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team