‘புதிய இராஜாங்க அமைச்சர் ஒவ்வொருவரினதும் விலை 2 மில்லியன் அமெரிக்க டொலர்’ – உண்மையை போட்டுடைத்தார் நளின் பண்டார!

Read Time:59 Second
புதிய இராஜாங்க அமைச்சர்கள் ஒவ்வொருவருக்கும் அரசாங்கம் 2 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
ஐந்து பேர் குறித்த தகவல்கள் எங்களிடம் உள்ளன. இந்த அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக அவர்களிற்கு பணமும் பதவியும் வழங்கப்பட்டுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு பணம் பதவிகளை வழங்குவதற்காக சிலர் அவர்களின் வீடுகளிற்கு சென்றுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார் என நளின் பண்டார  தெரிவித்துள்ளார்.
Previous post சத்தியத்தை உறுதிப்படுத்திய பத்ர் களம்!
Next post ‘சஹ்ரான் பயன்படுத்திய வாகனம் பொலிஸ் பொறுப்பில் இல்லை’ – பொலிஸ் ஊடகப்பிரிவு!