புத்தளத்தில் மீனவர்கள் பாதைமறைப்பு ஆர்ப்பாட்டம் - Sri Lanka Muslim

புத்தளத்தில் மீனவர்கள் பாதைமறைப்பு ஆர்ப்பாட்டம்

Contributors

[வசீம் அக்ரம்]

புத்தளம் இபுனுபதுதா வீதியில் படகுளை கொண்டு மறைத்து 2013-11-22  ஆர்பாட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டது.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்திலிருந்து கடலிற்கு குறுக்காக மின்கம்பம் மூலம் மின்சாரம் எடுத்து செல்லப்படுவதை கண்டித்து இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக களத்தகவல்கள் தெரிவிக்கின்றன.po

Web Design by Srilanka Muslims Web Team