புனித கஃபதுல்லாஹ்வை போர்த்தியுள்ள ஆடை மாற்றும் நிகழ்வு (Photo_ - Sri Lanka Muslim

புனித கஃபதுல்லாஹ்வை போர்த்தியுள்ள ஆடை மாற்றும் நிகழ்வு (Photo_

Contributors
author image

Junaid M. Fahath

மெளலவி.அல்ஹாஜ்.மஸ்ஊத் அஹ்மத்-ஹாஷிமி-

புனித கஃபதுல்லாஹ்வை போர்த்தியுள்ள, கறுப்பு நிற, அல்குர்ஆன் வசனங்கள்
பொறிக்கப்பட்ட “கிஸ்வா” எனும் பிடவை கடந்த 25/10/2015 சனிக்கிழமை
(ஹிஜ்ரி.1437.முஹர்ரம்.12) அன்று மாற்றப்பட்டது.

*கிஸ்வா மாற்றப்படும் காட்சி, கஃபதுல்லாஹ் தூசிகள் துடைக்கப்பட்டு துப்பரவு
செய்யப்படும் காட்சி என்பவற்றை கீழுள்ள படங்களில் கானலாம்.

*இப்பிடவை ஒவ்வொரு வருடமும் ஹஜ்ஜின் அரபா தினத்தில் மாற்றப்படுவது வழமை.

இவ்வருடம் இடம்பெற்ற எதிர்பாராத அசம்பாவிதங்கள் காரணமாக முஹர்ரம் மாதத்தில்
மாற்றப்பட்டது.

நன்றி: Haramain.com

kahba.jpg2.jpg3.jpg4.jpg5.jpg6  kahba.jpg2.jpg3.jpg4 kahba.jpg2.jpg3 kahba.jpg2 kahba

Web Design by Srilanka Muslims Web Team