புனித கஃபாவின் ஹிஜ்ரி-1437இற்கான கறுப்பு நிற போர்வை தயார்! (Photo) - Sri Lanka Muslim

புனித கஃபாவின் ஹிஜ்ரி-1437இற்கான கறுப்பு நிற போர்வை தயார்! (Photo)

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

-மெளலவி.அல்ஹாஜ்.எம்.ஏ.எம்.
மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி)ஜே.பி-

புனித கஃபதுல்லாஹ் போர்த்தப்பட்டிருக்கும் கறுப்பு நிற போர்வைக்கு அறபு மொழியில் “கிஸ்வா” என அழைக்கப்படுகிறது.

இந்த கிஸ்வா தயார் படுத்தப்படும் இடம்தான் “மஸ்னஉல் கிஸ்வா” (போர்வை தயாரிக்கும் தொழிற்சாலை) ஆகும்.

இந்த ‘கிஸ்வா’ (போர்வை) துல்ஹிஜ்ஜா மாதம், 9ம் நாள் அறபா தினத்தன்று, வருடா வருடம் புதிதாக மாற்றப்படும்.

இந்த வகையில் நடப்பு இஸ்லாமிய ஆண்டான ஹிஜ்ரி-1437 இற்கான “கிஸ்வா” தயார்பன்னப்பட்டு, மஸ்னஉல் கிஸ்வா (போர்வை தயாரிக்கும் தொழிற்சாலை) இல் தயார்நிலையில் இருப்பதை படங்களில் கானலாம்.

நன்றி: ஷுஊனில் ஹரமைன்.

kahba kahba.jpg2 kahba.jpg2.jpg3

Web Design by Srilanka Muslims Web Team