புனித கஃபாவை மகிழ்வுடன் சுத்தம் செய்யும் சஊதி மாணவர்கள் - Sri Lanka Muslim

புனித கஃபாவை மகிழ்வுடன் சுத்தம் செய்யும் சஊதி மாணவர்கள்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

புனித கஃபாவில் தவாப்(f) செய்யும் பகுதியை சஊதி அரேபியாவில் கல்வி பயிலும் பாடசாலைகளில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் குழு மிகுந்த மன மகிழ்வோடு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

மேற்பார்வையாளர்கள் கண்கானிக்கும் நிலையில் அவர்கள் தம் பணியை செவ்வனே செய்துவருகின்றனர்.

#மெளலவி.எம்.ஏ.எம்.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி), காத்தான்குடி.
நன்றி:ஷுஊனில் ஹரமைன்.

s s-jpg2 s-jpg2-jpg3

Web Design by Srilanka Muslims Web Team