புனித கஃபா கழுவும் நிகழ்வு - Sri Lanka Muslim
Contributors
author image

நன்றி - அனுப்புனர்

-மெளலவி.MAM.மஸ்ஊத் அஹ்மத்-ஹாஷிமி-


புனித கஃபதுல்லாஹ்வை கழுவும் பணி இன்று 17-10-2016 திங்கள் இடம்பெற்றது. இர் ஹரம்களின் பணிவிடையாளரும், ஸஊதி அரேபிய மன்னருமான ஷெய்க்.ஸல்மான் அவர்களின் மேற்பார்வையில் , ஹரம் ஷரீபின் தலைவர். ஷெய்க். அப்துர் ரஹ்மான் ஸுதைஸ் மற்றும் மக்கா அமீர் இளவரசர் காலித் அல் பைஸல் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் மிக சிறப்பாக இடம்பெற்றது.
நன்றி : அரப் நியூஸ்

kaiba kaiba-jpg2 kaiba-jpg2-jpg3 kaiba-jpg2-jpg3-jpg8 kaiba-jpg2-jpg3-jpg9 kaiba-jpg2-jpg4 kaiba-jpg2-jpg6 kaiba-jpg2-jpg77 kaiba999

Web Design by Srilanka Muslims Web Team