புனித மக்கா ஹரம் ஷரீபில் தவாபில் ஈடுபடும் ஹாஜிகள் - Sri Lanka Muslim

புனித மக்கா ஹரம் ஷரீபில் தவாபில் ஈடுபடும் ஹாஜிகள்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

–மக்காவில் இருந்து மெளலவி.MAM.மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி)–


தற்போது புனித மக்கா, ஹரம் ஷரீப் ஹாஜிகளினால் நிறைந்து கானப்படுகின்றது. உலக நாடுகளில் இருந்து வரும் ஹாஜிகளின் எண்ணிக்கை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக்கானக்கூடியதாக உள்ளது.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஸஊதி அரேபிய அரசு மேற்கொண்டுள்ளது.

மக்காவிற்குள் ஏனைய பகுதியில் வசிப்பவர்கள், இகாமாவுடன் இருப்பவர்கள் கடுமையான சொதனைக்கு உட்படுத்தப்பட்டு; சிலருக்கு அனுமதியும், மற்றும் பலருக்கு அனுமதி மறுக்கப்பட்டும் வருகின்றது.

எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்பட்டுவிடாமல் இருக்க மேலதிக விஷேட பாதுகாப்பு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.

mak mak.jpg2 mak.jpg2.jpg6 mak.jpg2.jpg6.jpg7

Web Design by Srilanka Muslims Web Team