பெட்டா மெனிங் சந்தை கொரோனா அச்சத்தால் மூடல்..! » Sri Lanka Muslim

பெட்டா மெனிங் சந்தை கொரோனா அச்சத்தால் மூடல்..!

Contributors
author image

Editorial Team

பொலிஸ் அறிவுறுத்தலின் கீழ் பெட்டாவில் உள்ள மானிங் சந்தை நாளை காலை 10.00 மணி முதல் திங்கள் அதிகாலை 5.00 மணி வரை மூடப்படும் – மானிங் சந்தை வர்த்தகர்கள் சங்கம்.

Web Design by The Design Lanka