பெரிய தொடுதிரையுடன் XOLO அறிமுகப்படுத்தும் புத்தம்புதிய கைப்பேசி » Sri Lanka Muslim

பெரிய தொடுதிரையுடன் XOLO அறிமுகப்படுத்தும் புத்தம்புதிய கைப்பேசி

phone xlo

Contributors

XOLO நிறுவனமானது 5.7 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்ட XOLO Q3000 எனும் கைப்பேசியினை சில தினங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்திருந்தது.

இரட்டை சிம் வசதி கொண்ட இக்கைப்பேசியில் 1.5GHz வேகத்தில் செயற்படக்கூடிய Quad-Core MTK 6589 Turbo Processor, 2GB RAM, 16GB சேமிப்புக் கொள்ளளவு என்பனவும் காணப்படுகின்றன.

இவை தவிர BSI 2 சென்சார் கொண்ட 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா போன்றனவும் தரப்பட்டுள்ளன.

இதன் விலையானது 339 டொலர்கள் ஆகும்.

Web Design by The Design Lanka