பேஸ்புக் போன்று வேகமாக வளர்ந்து வரும் - Doozyfive.com - Sri Lanka Muslim

பேஸ்புக் போன்று வேகமாக வளர்ந்து வரும் – Doozyfive.com

Contributors
author image

Press Release

உலகில் பத்தில் ஆறு பேர் கணினி போன்ற மின்னணுத் திரைகளைப் பார்ப்பதில் தங்களின் பெரும்பகுதி நேரத்தைச் செலவிட்டு வருவதாக புதிய உலகளாவிய ஆய்வு ஒன்று காட்டுகிறது.

 

தொழில்நுட்பம் தங்கள் மீது செலுத்தும் தாக்கம் குறித்து வெளிப்படையாகவே விரக்தியடைந்து இருந்தாலும், பெரும்பாலான மக்கள் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுவிட்டது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள் என்று இந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.

 

முகநூலினை பற்றி அறியாத இணைய பயன்பாட்டாளர்கள் எவரும் இருக்க மாட்டார்கள்.அந்த அளவுக்கு புகழ்பெற்றது முகநூல் தளமாகும்.

 

சமூக வலைத்தளங்களுள் தற்போது உலகெங்கும் கொடிகட்டிப்பறப்பது பேஸ்புக் ஆகும். இந்நிலையில் மிகவும் பிரம்மாண்டமான மற்றுமொரு விரும்பங்களை சார்ந்த சமூகவலைத்தளமாக Doozyfive.com அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

எந்தவிதமான விளம்பரங்களையும் உள்ளடக்காத இந்த தளத்தில் பேஸ்புக் தளத்திலிருந்து முற்றிலும் வித்தியாசமான வடிவமைப்பினைக் கொண்ட இத்தளமானது பயனர்களை வெகுவாக கவரும்.தற்போது உலக அளவில் அதிக பயனாளர்களை கொண்ட தளமாக உருவெடுத்து வருகிறது.

Web Design by Srilanka Muslims Web Team