பொதுநலவாய ஆரம்ப நிகழ்விற்கு 1,33,500 டொலர்களுக்கு வாணவெடிகள் - Sri Lanka Muslim

பொதுநலவாய ஆரம்ப நிகழ்விற்கு 1,33,500 டொலர்களுக்கு வாணவெடிகள்

Contributors

பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை கோலாகலமாக ஆரம்பிக்க 1,33,500
அமெரிக்க டொலர் பெறுமதியான வாணவெடிகள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன .
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு சீனாவின் லியூயவ் பியூக்யியாங் பயர்வேர்க்ஸ் குறூப் நிறுவனத்திலிருந்து இந்த வாணவெடிகளை இறக்குமதி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
நவம்பர் 5 ஆம் திகதி ஊறுகொடவத்த ஆர்.சீ.டி. சுங்க களஞ்சியத்திலிருந்து இந்த வாணவெடிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அமைச்சு இதற்கான சுங்கத்தீர்வையாக 78,76,000 ரூபாவை செலுத்தியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது .tn

Web Design by Srilanka Muslims Web Team