போலியான செய்தியை சமூக வலைத் தளங்களில் பரப்பியதாக கம்பளை இளைஞன் கைது..! » Sri Lanka Muslim

போலியான செய்தியை சமூக வலைத் தளங்களில் பரப்பியதாக கம்பளை இளைஞன் கைது..!

Contributors

கம்பளையில் இளைஞன் ஒருவன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

போலியான செய்தியை, சமூக வலைத்தளங்களில் பரப்பினார் என்றக் குற்றச்சாட்டின் கீழே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என ​தெரிவித்த பொலிஸார், அவரை நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team