போலி வைத்தியர்களுக்கு நியமனம்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் » Sri Lanka Muslim

போலி வைத்தியர்களுக்கு நியமனம்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

Contributors

நாட்டில் உள்ள போலி வைத்தியர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் முதல் கட்டமாக 38 பேருக்கு நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் நவீன் டி சொயிசா தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையால் நாட்டில் சுகாதார துறை பாரிய சிக்கலுக்குள் தள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். (ad)

Web Design by Srilanka Muslims Web Team