மக்காவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு தலை துண்டிப்பு - Sri Lanka Muslim

மக்காவில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு தலை துண்டிப்பு

Contributors
author image

World News Editorial Team

சவுதி அரேபியாவில் விபச்சார வழக்கில் சிக்கிய பெண்ணின் தலையை துண்டித்து தண்டனை நிறைவேற்றப்பட்டது.

 
விபச்சார வழக்கில் சிக்கிய லைலாபிந்த் அப்துல் முத்தலிப் பாசிம். எனும் பர்மாவை சேர்ந்த பெண்ணுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

 

இவர் மக்காவில் தங்கியிருந்தார். அப்போது வேறு ஒரு ஆணுடன் ‘செக்ஸ்’ உறவு வைத்திருந்தார். அதற்காக தனது 7 வயது வளர்ப்பு மகளை கொலை செய்தார். அதற்காகவே அவரது தலையை துண்டித்து தண்டனை வழங்கப்பட்டது.

 
இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து 2 வாரத்தில் மட்டும் இதுவரை 7 பேரின் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் அங்கு 87 பேருக்கு இதுபோன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிபிபடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team