மக்கா உம்முல் குரா பல்கலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியத்தின் புதிய நிர்வாகத் தெரிவு - Sri Lanka Muslim

மக்கா உம்முல் குரா பல்கலைக்கழக இலங்கை மாணவர் ஒன்றியத்தின் புதிய நிர்வாகத் தெரிவு

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

சவூதி அரேபியா மக்காவில் அமைந்துள்ள உம்முல் குரா பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் இலங்கை மாணவர் ஒன்றியத்தின் ஹிஜ்ரி – 1439 ஆண்டுக்கான புதிய நிர்வாகத் தெரிவு தற்போது நடைபெற்றது..

இதனடிப்படையில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஒன்றியத்தின் உறுப்பினர்கள்:

தலைவர்:
முஹம்மது அஷ்ரப் நுஹ்மான் (நளீமி)

பொதுச் செயலாளர்:
இத்ரீஸ் இஸ்மாஈல் (இஸ்லாஹி)

பொருளாளர்:
முஹம்மது பஸ்லூன் பளீழ் (காஸிமி)

உப. தலைவர் :
நுவீஸ் ரஸாக் (ஸலபி)

உப. செயலாளர்:
முஹம்மது ஸாகிர் ஸலீம் (ரஹ்மானி)

ஊடகப் பிரிவு
முஹம்மது அஸ்லம் (இஸ்லாஹி)

உமர் மாலிக் (தன்வீரி)

மேலும் இப்பல்கலைக்கழகத்தினால் புலமைப்பரிசில் பெற்று ஆண்கள் பிரிவில் இலங்கையை சேர்ந்த 20 மாணவர்களும் பெண்கள் பிரிவில் 03 மாணவிகளும் தற்போது கல்வி பயிலுகின்றனர் என்பது குறிப்பிடதக்கது..

குறிப்பு : தற்போது இப்பல்கலைகழத்திற்கு புதிய மாணவர்கள் சேர்த்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் உடன் கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்..

https://uquweb.uqu.edu.sa/admission/ui/frontPage

தகவல்
ஏ. ஏம் முஹம்மது அஸ்லம்
ஊடகப் பிரிவு

mak

Web Design by Srilanka Muslims Web Team